- Get link
- X
- Other Apps
1. 2020 கோபா அமெரிக்காவில் விருந்தினராக பங்கேற்ற ஆசிய நாடு ? கத்தார் 2.எந்த தேதியில் உலக மூத்தோர் இழித்தல் விழிப்புணர்வு தினம் கடைபிக்கப்பட்ட நாள் ? ஜூன் 15 3. எந்த நகரில் 10 வைத்து பிராந்திய G R I H A உச்சி மாநாடு நடை பெற்றது ? நாக்பூர் 4.இஸ்ரோவின் திட்டமான சந்திரியான் 2 வின் முதல் பெண் திட்ட இயக்குனர் ? முத்தையா வனிதா 5.பெனி பாலம் எந்த மாநிலத்தில் அமைத்துள்ளது ? ராஜஸ்தான் 6. ஆபரேஷன் சன்ரைஸ் 2 என்பது இந்திய வுக்கும் எந்த அண்டை நாட்டுக்கும் இடையிலான ஓர் ஒருங்கிணைத்த நடவடிக்கை ? மியான்மர் 7.உலக உணவு இந்திய நிகழ்வு எந்த நகரில் நடைபெற உள்ளது புது டெல்லி 8.17 வது மக்களவை சபா நாயகர் தேர்வு செய்யப்பட்டவர் ? ஓம் பிர்லா 9.M S M E - காண முதலமைச்சர் வேலைவாய்ப்பு உருவாக்கம் திட்டம் தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு ? மகாராஷ்டிரா 10.சுல்லா என்ற திட்டம் தொடங்க முடிவு செய்துள்ள மாநிலம் ? மகாராஷ்டிரா 11.குத்தி மசோதா இந்தியாவின் எந்த அண்டை நாட்டுடன் தொடர்புடையது ? ...