TNPSC Group 4 wrong Question?
நடந்து முடிந்த டி என் பி எஸ் சி குரூப் தேர்வில் கேள்விகள் தவறுதலாக கேட்கபட்டுள்ளது.
அ . இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகள் குறித்து விளக்குகிறது ? என்று தமிழாக்கதிலும்
Which article of the Indian Constitution deals with fundamental rights? றன்று ஆங்கிலத்தயிலும் இருந்தது .
அதாவது ஆங்கில தாளில் fundamental duties க்கு பதிலாக fundamental rights ஆச்சிடப்பட்டுள்ளது
ஆ. இதனை போன்று குடியரசு பற்றிய கேள்வியிலும் தவறாக கேட்கப்பட்டது.
இதை குறித்து டி என் பி எஸ் சி கட்டுபாட்டு அலுவலர் நந்த குமார் கூறுகையில் " தவறான கேள்விகள் குறித்து அறிவிப்பு ஓரிரு நாளில் தெரிவிக்க படும் " என்றார் .
இதன் மூலம் தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வாய்ப்புள்ளது .
Comments
Post a Comment