Skip to main content

பொது வினாக்கள் 2020

பொது வினாக்கள் 


6. ஆரியா புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை எப்போது ஏற்றினார்? 
*ஜனவரி 26, 1932*

7. உப்புச் சத்யாகிரக போராட்டத்தை வேதாரண்யத்தில் தொடங்கிய போது தஞ்சை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்தவர் யார்? 
*திரு. ஏ. ஜே. தாரன்*

8. வ. உ. சிதம்பரனார் பின்வரும் யாரின் சீடராக விளங்கினார்? 
*பாலகங்காதர திலகர்*

9. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? 
*P. ரங்கையா*

10. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு எங்கே நடைபெற்றது? 
*ஆயிரம் விளக்கு*

11. அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என கூறியவர்? 
*அன்னிபெசன்ட்*

12. பின்வரும் எந்த நாளில் தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்? 
*மார்ச் 18, 1919*

13. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வமான ஆங்கில செய்தித்தாள்? 
*ஜஸ்டிஸ்*

14. கீழ்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்? 
*S. சத்தியமூர்த்தி*

15. சென்னைக்கு அருகேயுள்ள உதயவனத்தில் சத்தியகிரக முகாமை அமைத்தவர் யார்? 
*T. பிரகாசம்*

16. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவதுதுடனான காங்கிரஸ் தெண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது? 
*மதுரை*

17. எப்பொழுது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W. D. F. ஆஷ் எனபவர் மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்? 
*ஜூன் 17, 1911*

18. தி இந்து என்னும் செய்திப்பத்திரிக்கை எந்த ஆண்டு துவங்கப்பட்டது? 
*1878*

19. "சுதேச கீதங்கள்" என்னும் தேசிய பாடலை இயற்றிவர்? 
*பாரதியார்*

20. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ள குடிமை சமூக குறைபாடுகளை அகற்றுவதற்காக எந்த ஆண்டு கோவில் நுழைவு அங்கிகார இழப்பீட்டுச்சட்டம்  இயற்றப்பட்டது? 
*1939*

21. பின்வரும் யார் தன்னுடைய சுயசரிதையில் " கன்னியாகுமரி பிரதேசம் அமைதியின் இருப்பிடம்" என்று குறிப்பிட்டுள்ளார்? 
*ஜவகர்லால் நேரு*

22. ராஜாஜி தனது வேதாரண்யம் யாத்திரையில் 100 பேரை தேர்ந்தெடுத்தார். அதில் பெரும்பான்மையான தியாகிகள் எந்த மாவட்டத்திலிருந்து இடம் பெற்றிருந்தனர்? 
*மதுரை*

23. தமிழ் மாகாண விவசாயிகள் மாநாடானது திருநெல்வேலியில் நடைபெற்றபோது 'சர்தார்' பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? 
*வேதரத்தினம்*

24. முஸ்லிம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் யார்? 
*யாகூப் ஹாசன்*

25. தமிழ்நாடு என்னும் நாளிதழை நடத்தியவர் யார்? 
*பி. வரதராஜுலு - 1920*

26. ஜஸ்டிஸ் கட்சித்தலைவர்கள் என்னுடைய "ஸ்வீகாரபுதல்வர்கள்" என்று கூறிய பிரிட்டிஷ் வைசிராய் யார்? 
வில்லிங்டன் பிரபு *இர்வின் பிரபு*

27. தமிழ் நாட்டில் தொழிற்சங்க இயக்கத்தை கம்யூனிசத்தின் செல்வாக்கில் கொண்டுவர முதன்முதலில் முயன்றவர் யார்? 
*சிங்காரவேலர்*

28. முதல் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் கலந்து கொண்ட 72 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? 
*22*

29. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல்  இந்திய நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? 
*டி. முத்துச்சாமி*

30. இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் முதல் தீர்மானத்தை கொண்டு வந்தவர்? 
*ஜி. சுப்பிரமணியம்*

Comments

Popular posts from this blog

போட்டி தேர்வுக்கான மாதிரி வினா மற்றும் விடைகள் - 2019 TNPSC Group 2A

தினமணியில் வெளியான செப்டெம்பர் 13 க்கான மாதிரிவினா இங்கு கொடுக்கப்பட்டுள்ளது  Tnpsc தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் எளிதான ஒரு காரியம். அதற்குத் தேவை விடாமுயற்சியும் சற்று கடின உழைப்பு இரண்டும் இருந்தால் உங்களால் கண்டிப்பாக TNPSCதேர்வுகள்,  மற்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வுகளிலும் உங்களால் வெற்றி பெற முடியும்.

TNPSC GROUP 2A அரசு பணி தேர்வு கேள்விகள் 2019

GROUP 2A முக்கிய கேள்விகள் :                    அரசு பணிக்கான முக்கியமான கேள்விகள் மற்றும் அதனுடைய பதில்கள் தரப்பட்டுள்ளது . தேர்வுக்கு தயாராகும் அனைவர்க்கும் ஏற்றபடி தினமணி நாளிதழில் வெளியாகும் முக்கியமான கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது . Download Link:  https://drive.google.com/file/d/1WcpFH74bvKyKtINWDAEVQPtVQb67QoAf/view?usp=sharing