1. 2020 கோபா அமெரிக்காவில் விருந்தினராக பங்கேற்ற ஆசிய நாடு ?
கத்தார்
2.எந்த தேதியில் உலக மூத்தோர் இழித்தல் விழிப்புணர்வு தினம் கடைபிக்கப்பட்ட நாள் ?
ஜூன் 15
3. எந்த நகரில் 10 வைத்து பிராந்திய G R I H A உச்சி மாநாடு நடை பெற்றது ?
நாக்பூர்
4.இஸ்ரோவின் திட்டமான சந்திரியான் 2 வின் முதல் பெண் திட்ட இயக்குனர் ?
முத்தையா வனிதா
5.பெனி பாலம் எந்த மாநிலத்தில் அமைத்துள்ளது ?
ராஜஸ்தான்
6. ஆபரேஷன் சன்ரைஸ் 2 என்பது இந்திய வுக்கும் எந்த அண்டை நாட்டுக்கும் இடையிலான ஓர் ஒருங்கிணைத்த நடவடிக்கை ?
மியான்மர்
7.உலக உணவு இந்திய நிகழ்வு எந்த நகரில் நடைபெற உள்ளது
புது டெல்லி
8.17 வது மக்களவை சபா நாயகர் தேர்வு செய்யப்பட்டவர் ?
ஓம் பிர்லா
9.M S M E - காண முதலமைச்சர் வேலைவாய்ப்பு உருவாக்கம் திட்டம் தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு ?
மகாராஷ்டிரா
10.சுல்லா என்ற திட்டம் தொடங்க முடிவு செய்துள்ள மாநிலம் ?
மகாராஷ்டிரா
11.குத்தி மசோதா இந்தியாவின் எந்த அண்டை நாட்டுடன் தொடர்புடையது ?
நேபாளம்
12.யானைக்கான முதல் நீர் மருத்துவமனை எந்த நகரில் திறக்கப்பட்டுள்ளது ?
மதுரா
13.உலக அரிவாள் செல் நாள் அனுசரிக்கப்பட்ட நாள் ?
ஜூன் 19
14.ஆசிய சிணுக்கர் சாம்பியன் தொடர் எங்கு நடை பெற்றது ?
தோஹா
15.கோலாபூரி பதனிக்கான புவிசார் குறியீட்டை பெற்ற மாநிலம் ?
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
16.பிரணதி நாயக் தொடர்புடைய விளையாட்டு ?
ஜிம்னாஸ்டிக்
17.2026ல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ள நாடு ?
இத்தாலி
18.சர்வதேச விதை சோதனை சங்கத்தின் 32 வைத்து கூட்டம் நடைபெற்ற இடம் ?
ஹைதராபாத்
19. 2019ம் ஆண்டு காமன்வெல்த் பொதுச்செயலரின் புத்தாக்க நீடித்த வளர்ச்சி விருதை பெற்றவர் ?
நிதேஷ் குமார் ஜாங்கிர்
20.நிதி ஆயோக்கின் நடப்பாண்டு A M F F R குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்?
ராஜஸ்தான்
DOWNLOAD PDF FILE: LINK

Comments
Post a Comment