பொது வினாக்கள் 6. ஆரியா புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசிய கொடியை எப்போது ஏற்றினார்? *ஜனவரி 26, 1932* 7. உப்புச் சத்யாகிரக போராட்டத்தை வேதாரண்யத்தில் தொடங்கிய போது தஞ்சை மாவட்டத்தின் ஆட்சியாளராக இருந்தவர் யார்? *திரு. ஏ. ஜே. தாரன்* 8. வ. உ. சிதம்பரனார் பின்வரும் யாரின் சீடராக விளங்கினார்? *பாலகங்காதர திலகர்* 9. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? *P. ரங்கையா* 10. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு எங்கே நடைபெற்றது? *ஆயிரம் விளக்கு* 11. அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என கூறியவர்? *அன்னிபெசன்ட்* 12. பின்வரும் எந்த நாளில் தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்? *மார்ச் 18, 1919* 13. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வமான ஆங்கில செய்தித்தாள்? *ஜஸ்டிஸ்* 14. கீழ்காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்? *S. சத்தியமூர்த்தி* 15. சென்னைக்கு அருகேயுள்ள உதயவனத்தில் சத்தியகிரக முகாமை அமைத்தவர் யார்? *T. பிரகா...